✦ 2027 தனிப்பட்ட ஜாதக அறிக்கை ✦

2027 வருஷ பலன்உங்கள் ஜாதகப்படி முழு ஆண்டுப் பலன்கள்

FLAT 59% OFF
2027 வாழ்க்கைப் பலன் – உங்கள் ஜாதகத்திற்கான தனிப்பட்ட பலன் புத்தகம்
₹410+ GST₹100059% தள்ளுபடி
  • ராசி பலன் அல்ல – உங்கள் லக்னம், தசை, கோசாரப்படி
  • 40+ பக்க விரிவான தமிழ் PDF அறிக்கை
  • முதலில் இலவச முன்னோட்டம் – பிறகு மட்டும் கட்டணம்

பிறப்பு விவரங்கள்

விவரங்களை உள்ளிட்டு உங்கள் 2027 பலன்களின் இலவச முன்னோட்டம் பாருங்கள்.

  1. 1விவரங்கள்
  2. 2முன்னோட்டம்
  3. 3PDF

சுய விவரம்

பிறப்பு விவரம்

பிறந்த தேதி / Birth Date
பிறந்த நேரம் / Birth Time

முதலில் இலவச முன்னோட்டம் · முழு PDF-க்கு மட்டும் கட்டணம்

எப்படி பெறுவது?

3 எளிய படிகளில் உங்கள் 2027 பலன்கள்

  1. படி 1பிறப்பு விவரங்கள்பெயர், பிறந்த தேதி, நேரம், இடம் உள்ளிடுங்கள்
  2. படி 2இலவச முன்னோட்டம்உங்கள் ஜாதகமும் ஆண்டின் சுருக்கமும் உடனே
  3. படி 3முழு PDF₹410 செலுத்தியவுடன் உடனடிப் பதிவிறக்கம்
அறிக்கையின் உள்ளே

உங்கள் 40+ பக்க புத்தகத்தில் என்னென்ன?

  1. ஆண்டின் சுருக்கப் பார்வை

    பொருளாதாரம், தொழில், குடும்பம், உடல்நலம் – நான்கு துறைகளுக்கும் சுருக்கமான பலனும் ஆண்டின் பலம் சதவீதமும்.

  2. வருட ஜாதகம் (தாஜிக முறை)

    வருடப் பிரவேச நேரம், முந்தா, வருடேஸ்வரன், கிரக நிலைகள் – உங்கள் வாழ்வின் இந்த ஆண்டுக்கான தனி ஜாதகம்.

  3. முத்தா தசை காலப் பிரிவுகள்

    ஆண்டை கிரக காலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு காலத்துக்கும் பலன், செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை, பரிகாரம்.

  4. மாதாந்திரப் பலன்கள்

    சூரியன், குரு சஞ்சாரமும் உங்கள் அஷ்டகவர்க்கப் பரல்களும் கொண்டு ஒவ்வொரு மாதத்துக்குமான பலன்.

  5. சிறப்பு யோகங்கள்

    இந்த ஆண்டு உங்களுக்குச் செயல்படும் யோகங்களும், அவை ஏன் செயல்படுகின்றன என்ற விளக்கமும்.

  6. அதிர்ஷ்டக் குறிப்புகள் & மந்திரம்

    அதிர்ஷ்ட எண், நாட்கள், கல், உலோகம், கவனம் தேவைப்படும் நாட்கள் மற்றும் ஆண்டுக்கான மந்திரம்.

ஒரே ராசி – ஆனால் பலன்கள் ஏன் வேறு?

பொது ராசி பலன் vs உங்கள் ஜாதக பலன்

ஒரே ராசியில் பிறந்த இருவருக்கு 2027 முற்றிலும் வேறுபட்டு அமையலாம். அதைத் தீர்மானிப்பது உங்கள் லக்னம், நடப்பு தசை, புத்தி, மற்றும் சனி, குரு, ராகு, கேது உங்கள் ஜாதகத்தின் மீது சஞ்சரிக்கும் விதமே. கணிப்பு திருக்கணித பஞ்சாங்க முறைப்படி செய்யப்படுகிறது.

பொது ராசி பலன்

  • உங்கள் பிறந்த நேரம், இடம் அடிப்படையில் கணிப்பு
  • லக்னம், தசை, கோசார ஆய்வு
  • வருட ஜாதகம் & முத்தா தசை
  • மாதாந்திரப் பலன்கள் (பகுதி)
  • தொழில், பணம், குடும்பம், உடல்நலம் விரிவாக (பொதுவானது)
  • பரிகாரம், மந்திரம், அதிர்ஷ்டக் குறிப்புகள்
  • பதிவிறக்கக்கூடிய PDF
பரிந்துரைக்கப்படுகிறது

2027 தனிப்பட்ட அறிக்கை

  • உங்கள் பிறந்த நேரம், இடம் அடிப்படையில் கணிப்பு
  • லக்னம், தசை, கோசார ஆய்வு
  • வருட ஜாதகம் & முத்தா தசை
  • மாதாந்திரப் பலன்கள்
  • தொழில், பணம், குடும்பம், உடல்நலம் விரிவாக
  • பரிகாரம், மந்திரம், அதிர்ஷ்டக் குறிப்புகள்
  • பதிவிறக்கக்கூடிய PDF
இலவச முன்னோட்டம் பார்க்க
யாருக்கு உகந்தது?

இந்த அறிக்கை உங்களுக்குத்தான், நீங்கள்…

  • 2027-இல் வேலை மாற்றம், புதிய தொழில், பெரிய முதலீடு திட்டமிடுபவர்கள்
  • திருமணம், குழந்தை பாக்கியம் குறித்த காலத்தை அறிய விரும்பும் குடும்பங்கள்
  • முக்கியத் தேர்வுகள், வெளிநாட்டுப் படிப்புக்குத் தயாராகும் மாணவர்கள்
  • ஏழரைச் சனி, அஷ்டமச் சனி அல்லது கடினமான தசை நடப்பவர்கள்
  • அன்புக்குரியவர்களுக்குத் தனிப்பட்ட பரிசு தர விரும்புபவர்கள்
சந்தேகங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இது இலவச ராசி பலனிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

இலவச ராசி பலன் ஒரே ராசியில் பிறந்த அனைவருக்கும் பொதுவானது. இந்த அறிக்கை உங்கள் சரியான பிறந்த தேதி, நேரம், இடம் கொண்டு கணிக்கப்படுவதால் உங்கள் லக்னம், கிரக நிலைகள், வருட ஜாதகம், நடப்புக் காலங்கள் அனைத்தும் கணக்கில் எடுக்கப்படுகின்றன.

பணம் செலுத்தாமல் பலன்களைப் பார்க்க முடியுமா?

ஆம். விவரங்களை உள்ளிட்டதும் உங்கள் அறிக்கையின் இலவச முன்னோட்டம் உடனே தெரியும். முழு அறிக்கையை PDF ஆகப் பெற மட்டும் ₹410 + GST செலுத்தினால் போதும்.

அறிக்கை எப்போது கிடைக்கும்?

பணம் செலுத்தியவுடன் 'PDF பதிவிறக்கம்' பொத்தானை அழுத்தினால் சில வினாடிகளில் PDF உங்கள் மொபைல் அல்லது கணினியில் பதிவிறக்கமாகும். அதன் நகல் உங்கள் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும்.

அறிக்கை எந்த மொழியில் கிடைக்கும்?

தற்போது தமிழில் மட்டும் கிடைக்கிறது. ஆர்டர் செய்வதற்கு முன் இந்தப் பக்கத்தில் உள்ள மாதிரி அறிக்கையைப் பார்க்கலாம்.

பிறந்த நேரம் சரியாகத் தெரியாவிட்டால் என்ன செய்வது?

உங்களுக்குத் தெரிந்த நெருக்கமான நேரத்தை உள்ளிடுங்கள். லக்னம், தசை சார்ந்த பலன்கள் சரியான நேரத்தில்தான் துல்லியமாக இருக்கும் – முடிந்தால் பிறப்புச் சான்றிதழைப் பாருங்கள்.

வெளிநாட்டில் இருந்து வாங்கலாமா?

ஆம். வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அந்த ஊரின் நேர மண்டலப்படி கணிக்கப்படும். மொபைல் எண்ணில் நாட்டைத் தேர்வு செய்தால் கட்டணம் USD-இல் காட்டப்படும்.

என் விவரங்கள் பாதுகாப்பாக இருக்குமா?

ஆம். கட்டணம் Razorpay மூலம் பாதுகாப்பாகச் செலுத்தப்படுகிறது; உங்கள் பிறப்பு விவரங்கள் அறிக்கை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படும்.

2027 வாழ்க்கைப் பலன் – உங்கள் ஜாதகத்திற்கான தனிப்பட்ட பலன் புத்தகம்

உங்கள் 2027 எப்படி இருக்கும்?

இரண்டு நிமிடத்தில் உங்கள் இலவச முன்னோட்டத்தைப் பாருங்கள் – பிடித்திருந்தால் மட்டும் முழு PDF.

₹410+ GST₹100059% தள்ளுபடி
இலவச முன்னோட்டம் பார்க்க →

உதவிக்கு: +91 97890 20717 (8:00 AM – 7:00 PM IST)