ஜாதகத்தில் சந்திரனின் முக்கியத்துவம்
2025-09-22
வேத ஜோதிடத்தில் சந்திரன் என்பவர் ஜாதகரின் விதியை தீர்மானிக்கக் கூடிய ஒரு அம்சமாகும் ஜாதகத்தில் சந்திரன் எந்த ராசியில் உள்ளாரோ என்பதை வைத்துதான் ஒருவரின் ஜனன ராசியை ஜனன நட்சத்திரத்தை நம்மால் கண்டறிய முடியும் சந்திரன் ஒரு ஜாதகரின் இரண்டாவது முக்கிய கிரகமாகும் கிரகங்களின் சந்திரன் ராணியாக கருதப்படுகிறார்
சந்திரன் என்பவர் பொதுவாக நமது வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து ஏற்றத்தாழ்விற்கும் நமது உணர்விற்கான அதிபதி ஆவார். நமது ஜனதா ஜாதகத்தில் சந்திரன் என்பவர் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாக கருதப்படுகிறார் எனவே நமது ஜாதகத்தில் சந்திரன் நம் மனம் உணர்ச்சி மனபோகம் நடத்தை மனநிலை உள்ளுணர்வு உணர்ச்சி ஆகிய அனைவத்தையும் ஆளக்கூடியவர் சந்திரன் ஜாதகத்தில் சந்திரன் நிலை வைத்து நமது கற்பனை திறன் எவ்வாறு இருக்கும் என்பதையும் நம் உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்பதையும் நம்மால் அறிய முடியும் அத்துடன் சந்திரன் என்பவர் கருவூறுதல் மற்றும் பெண்மை உடையும் தொடர்புடையவர் ஆவார்
சந்திரன் ஒரு ராசியில் சுமார் இரண்டரை நாட்கள் தங்குவார் சந்திரன் நமது ஜாதகத்தில் நிலையை(Position in Horoscope )வைத்து நாம் எவ்வாறு பணிவுடன் இருப்போம் நாம் ஏன் வழி தவறி நடக்கிறோம் நாம் காட்டுத்தரமாக இருப்பதும் கீழ்படிதலும் அழுவதும் சிரிப்பதும் சுறுசுறுப்பாக இருப்பதும் இதை அளத்திற்கும் சந்திரனை காரணம் ஆவார் நமது இதயத்துடிப்பை கட்டுப்படுத்துகிறார் மற்றும் நாம் எண்ணும் விஷயங்களை பார்ப்பதற்கும் நினைப்பதற்கும் அதை செயல்படுத்தவும் ஆக்கக் கூடியவர் சந்திரன் சந்திரன் தீயகிரகங்களோடு செயற்கை கொள்ளும் பொழுது ஜாதகர் ஒரு குழப்பமான மனநிலையை அடைகிறார்
சந்திரன் என்பவர் பூமிக்கு மிக அருகில் இருக்கிறார் எனவே சந்திரனின் தாக்கம் மிகவும் ஆழமாக இருக்கும் சந்திரன் ஒவ்வொரு கிரகத்திலும் இருக்கும் தனது நிலையை பின்வருமாறு
சந்திரன் மற்ற கிரகங்களின் கட்டமைப்பை பின்வருமாறு பார்ப்போம்
சந்திரனால் ஈர்க்கக்கூடிய ஜனன ஜாதகர் அதிகமாக தனது பூர்வீக மக்களுக்காக சேவை செய்பவராக கருதப்படுகிறார் இருப்பினும் சம்பந்தப்படும் தொழில் என்னவென்றால் சமையல் துறை அழகு சாதனத்துறை அரை வடிவமைப்பாளர் பொதுவாக வீடுகளை அழகாக செய்யும் வேலை ஆகியவை முக்கிய பங்கு வைக்கின்றன சந்திரனுடைய தனித்துவம் பல இருப்பினும் பொதுவாக சந்திரன் ஒரு ஈர்ப்பு சக்தியை தருகிறார் ஆவார் சந்திரன் ஆதிக்கம் உள்ளவர் சைக்காலஜி தெரபி மனநல கவுன்சிலர் மற்றும் ஜோதிடர் போன்ற துறையில் மிகவும் சிறப்பாக செயலாற்ற முடியும் சந்திரன் என்பவர் நீருடன் ஒத்துப் போவார் என்பவர் எந்த ஒரு சிறு பிரச்சனையிலும் சிக்காமல் கடலில் மீன் எவ்வாறு நீந்துகின்றதோ அவ்வாறு தன்னை மிக சுலபமாக சரி செய்து கொள்வார் அதேபோல் அவர்கள் படகு வேலை செய்யலாம் மீன் பிடித்தல் பால் மதுபானம் தயாரிக்கும் வணிகம் நீர் உற்பத்தி செய்யும் போன்ற பல தொழில்களில் தொடர்புடையதாகவும் தனது வேலையை ஏற்படுத்திக் கொள்ளலாம் பொதுவாக சேவை என்பதால் எந்தவிதமான சேவையும் துணிந்து செயல்படுவதாக சந்திரனார் ஆதிக்கப்படுபவர்
சந்திரனால் வலுவாக ஆளக்கூடிய ஜாதகர் மிகவும் அமைதியை விரும்புவராக காணப்படுகிறார் அமைதியின் மறு சிந்தனையான எந்த சிந்தனையையும் செய்யக்கூடியவராகவும் சில சமயங்களில் சோம்பேறியாகவும் காணப்படுகிறார் சந்திரன் ஆளுமை கொண்ட நபர் சற்று பயந்த நபராக கருதப்படுகிறார் வரு ஜாதகம்(Horoscope ) கொண்டவர் பொதுவாக அக்கறை உடையவர் மேலும் அனைவரிடமும் இனிமையாக பழகக் கூடியவர் அவர் பொதுவாக தொடர்ச்சியால் சிறிதும் திசை திருப்பி விடலாம் மற்றும் மிகவும் உணர்வுத் திறன் உடையவர் சந்திரன் சூரியனை விட மிக எளிதாக லாபங்களையும் உயர் பதவியும் தருகிறார் சந்திரன் சந்திரன் ஆதிக்கம் உள்ளவர் எளிய வகையில் காயம் உடையவராகவும் அதே சமயம் தங்கள் அன்பிற்குரிய வரை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதில் தீவிர காவலர்கள் ஆவார்கள் மன்னிக்கும் இயல்புடையவர்கள் இவர்கள் எவ்வாறு உணர்வு கொண்டவர்கள் அதே சமயம் மற்றவர்களின் உணர்விற்கும் விருப்பத்திற்கும் செவி சாய்க்கக் கூடியவர் இவர்கள்
சந்திரன் ஜரன ஜாதகத்தில் வலுவான நிலை அடைவதால் ஜாதகருக்கு பல சாதகமான பலன்கள் கிடைக்கின்றன நன்மை பயக்கும் சந்திரன் ரகசியங்களை மற்றவர்களிடம் இருந்து வெளிக்கொண்டுவரும் தனித்துவமான திறமையை கொண்டிருக்கலாம் இத்தகைய மக்கள் தன்னை பாராட்டுவதையும் விமர்சிப்பதையும் இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையை வெல்வதில் மிகவும் திறமைசாலிகள் மேலும் அவர்களின் நடத்தையில் மிகவும் பொறுமையாக செயல்படுகின்றார்கள் சந்திரனுடன் குரு அல்லது புதன் சேர்ந்து அந்த ராசி லக்கனமாக இருப்பின் ஜாதகர் மிகவும் செல்வத்தை பெறுவார்கள் ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை ஏராளமான செல்வத்தை குறிக்கின்றது சந்திரன் கதகேஸ்வரி யோகத்தை உருவாக்குவார் ஆவார் இந்த யோகத்தால் மிகுந்த செல்வம் என்பது பண்டைய கால ஜாத குறிப்பின் ஒரு பெரிய அங்கமாகும் மேலும் குரு சந்திரனிலிருந்து கேந்திரத்தில் ஏதேனும் ஒரு வீட்டில் இருக்கும்போது உருவாகிறது இந்த கஜகேசரி யோகம்
ஜாதகத்தில் சந்திரன்(Moon in the horoscope ) என்பவர் மனதை சம்பந்த படுத்துவதால் சந்திரன் வலுவிழந்தவராக இருக்கும் நிலையில் ஜாதகர் அதிக மன உறுதி வைத்துக் கொள்ள மாட்டார் சந்திரன் உகுந்த நிறம் வெள்ளை திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் சந்திரனின் முழு பலனை அடைய முடியும் முக்கியமாக மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும்
இந்தப் பதிவில் சந்திரனின் ஜாதகத்தின் நிலையை வைத்தும் சந்திரனை கொண்டும் ஜாதகர் எவ்வாறு தன்னை செயல்படுத்திக் கொள்கிறார் என்பதை முழுமையாக பார்த்தோம் நமது அடுத்த கருத்துக்களை பின்வரும் செய்திகளில் படித்து மகிழுங்கள்
ஜாதகத்தில் சந்திரன் மோசமான நிலையில் இருக்கிறாரா என்பதை உங்கள் ஜோதிடரும் நன்கு விசாரித்து கேட்டுக் கொள்ளவும் பொதுவாக வெள்ளி பாத்திரத்தை உபயோகப்படுத்துவது ஒரு பொதுவான பரிகாரம் ஆகும்